சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – பெண் பலி
சென்னை கொரட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் அகிலா பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் ரமணியும் மகன் கார்த்திக்கும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று வெளியானதுTeam - Editorial












