உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுக அரசுதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுக அரசுதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றையும் பெருமையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுக அரசு தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மாநிலம் உருவான வரலாற்றை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2019-ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50