உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குறிச்சொல்

அரசியல்

அரசியல் தொடர்பான செய்திகள்.

நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுக அரசுதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றையும் பெருமையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வாரம் வெளியானதுTeam - Editorial