உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

வகை

செய்திகள்

செய்திகள் குறித்த முக்கியச் செய்திகள், விளக்கங்கள் மற்றும் கள அறிக்கைகள்.

கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம்

கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் 400 மாணவர்கள் பங்கேற்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்போது வெளியானதுTeam - Editorial