நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்வு
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு முட்டையின் விலை ரூ.6.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 50 காசுகள் உயர்ந்துள்ளது.
இன்று வெளியானதுTeam - Editorial












