வாரிசு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் கைது
திண்டுக்கல் மாநகராட்சியில் வாரிசு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வதற்காக ரூ.3,500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் சுகாதார ஆய்வாளர் தங்கவேலு, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
இந்த வாரம் வெளியானதுTeam - Editorial












