உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்றவர் கைது

பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்றவர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துர் ரகுமான். இவர் 20 கிராம் எடையுள்ள தங்க நகையை அடகு வைத்து பணம் பெறுவதற்காக பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு நகையை அடகு வைக்க முயன்றபோது, நகையைப் பரிசோதனை செய்த நிறுவன ஊழியர்கள் அது போலி தங்க நகை என்பதை கண்டறிந்தனர்.இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு நிறுவன ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து போலி தங்க நகையை அடகு வைக்க முயன்ற அப்துர் ரகுமானை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தனியார் நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையை அடகு வைக்க முய | விசில் மீடியா