உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

வகை

க்ரைம்

க்ரைம் குறித்த முக்கியச் செய்திகள், விளக்கங்கள் மற்றும் கள அறிக்கைகள்.

வீடு, மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக ரூ.1.92 கோடி மோசடி - 4 பேர் கைது

சென்னையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு மற்றும் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.92 கோடி பணம் மற்றும் 713 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வாரம் வெளியானதுTeam - Editorial