கச்சத்தீவு அருகே 7 தமிழக மீனவர்கள் கைது – படகுடன் மீட்க கோரிக்கை
இராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்தனர். மீனவர்களையும் படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வாரம் வெளியானதுTeam - Editorial












