நாமக்கல்லில் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் – விலைவாசி உயர்வைக் கண்டித்து முழக்கம்
நாமக்கல் பூங்கா சாலையில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த வாரம் வெளியானதுTeam - Editorial












