மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் சம்பா பயிர்கள் – நிவாரணம் கோரும் விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 300 ஏக்கர் விளைநிலங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.
பழைய செய்திTeam - Editorial












