ஆவடியில் பழங்காலம் முதல் நவீன காலம் வரை துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்காட்சி
ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பில் துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆயுதங்களின் வரலாறு, பயன்பாடுகளை அறிந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பழைய செய்திTeam - Editorial












