வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழைய செய்திTeam - Editorial
குறிச்சொல்
பாதுகாப்பு தொடர்பான செய்திகள்.