உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

வகை

செய்திகள்

செய்திகள் குறித்த முக்கியச் செய்திகள், விளக்கங்கள் மற்றும் கள அறிக்கைகள்.

கொடைக்கானல் மலைப்பாதையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் காயம்

கொடைக்கானல் மலைப்பாதையில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய செய்திTeam - Editorial