என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ரோடு ஷோவில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரித்தார். அப்பொழுது, முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் தவெக கட்சி தலைவர விஜய், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரும் ஆள் நான் கிடையாது என்றும் என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்ப்பேன் என்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து பார்ப்பேன் என்றும் கூறினார். மேலும், தன்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றும், ஆனால் பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் - முதலமைச்சர் விஜய் ஆவேசம்
என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ரோடு ஷோவில், என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சும்மாவிட மாட்டேன் என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




