உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே? – கனிமொழி கேள்வி

குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே என்று கனிமொழி கேள்வி விமர் சித்துள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் என்று விமர் சித்துள்ளார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே? – கனிமொழி கேள்வி

தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் என்று விமர் சித்துள்ளார். செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டதாகவும், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததையும், டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்ற நான்கு வயதுச் சிறுவன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிட்டதாகக் கூறிய கனிமொழி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50