உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முன்னாள் அமைச்சர் ரஜினியை பெண் எஸ்.ஐ. தள்ளியதாகக் குற்றச்சாட்டு

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் விடதல ரஜினியை பெண் எஸ்.ஐ. தள்ளியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ந்திராவில் முன்னாள் அமைச்சர் விடதல ரஜினியை பெண் எஸ்.ஐ. தள்ளியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வேட்பாளரைச் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முன்னாள் அமைச்சர் ரஜினியை பெண் எஸ்.ஐ. தள்ளியதாகக் குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டையில், முன்னாள் அமைச்சர் விடதல ரஜினியின் வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதை தோடர்ந்து, முன்னாள் அமைச்சரைச் சந்திக்கச் சென்ற யட்லபாடு ஜெட்.பி.டி.சி. வேட்பாளர் பந்துல புல்லப்பாயை போலீசார் இறங்க விடமால் தடுத்து நிறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசாரிடம் கேள்வி எழுப்பிய ரஜினியை, பெண் உதவி ஆய்வாளர் பிரியங்கா தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ரஜினி கீழே விழுந்ததாகவும், அருகிலிருந்த கல்லில் விழுந்திருந்தால் காயம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் கட்சி வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்யவிடாமல் போலீசார் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசாரின் தரப்பு விளக்கம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அப்பகுதியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
முன்னாள் அமைச்சர் ரஜினியை பெண் எஸ்.ஐ. தள்ளியதாகக் குற்றச்சாட்டு | விசில் மீடியா