பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை - பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜகவின் முக்கிய முன்னுரிமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பழைய செய்திVisil Administrator









