தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் என்னும் முதியவரை மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததார். அப்போத மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து தலையணை குறித்து விசாரித்துள்ளார். பின்னர், தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் இருப்பதாகவும், அவரால் காரில் இருந்து இறங்கி கடைக்கு வர முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் கேட்கும் தலையணையை காரில் சென்று காண்பிக்குமாறு முதியவரிடம் தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய முதியவர் சந்தானகிருஷ்ணன், மர்ம நபருடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர்ம நபர் முதியவரை காருக்குள் இழுத்துப் போட்டு, கதவை அடைத்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் சிலர் பார்த்து காரின் பதிவு எண்ணை உடனடியாக குறித்துக் கொண்டு கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளள்ளனர். பின்னர், கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து முதியவர் அணிந்திருந்த 15 கிராம் தங்கச் செயின் மற்றும் 8 கிராம் தங்க மோதிரங்க
பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு - மர்ம கும்பலுக்கு வலை
கடையநல்லூர் அருகே பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே முதியவரை காரில் கடத்தி சென்று நகை பறித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Visil Administrator
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.



