மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் ராஜாராமன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அந்த நகைக்கடைக்கு வந்த பெண் ஒருவர் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.இதையடுத்து, அவர்கள் மீது சந்தேகமடைந்த நகை கடை உரிமையாளர் ராஜாராமன் போலீசாருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், இதே போன்று வேறு பகுதிகளிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள 2 இளைஞர்கள், தங்களிடம் இருந்த முத்துக்கள் போன்ற நகைகளை விற்பனை செய்ய முயன்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த கரண், அர்ஜுன், ராதா என்பதும், தங்க முலாம் பூசிய போலி நகைகளை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் இது போன்று வேறு எங்கெல்லாம் ஏமாற்றி உள்ளனர் என விசாரணை நடத்தினர்.
போலி நகைகளை விற்க முயன்ற மூவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் ராஜாராமன் நகைக்கடையில் போலி நகைகளை விற்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை செம்பனார்கோவில் நகைக்கடையில் 2 கிலோ போலி தங்க நகைகளை விற்க முயன்ற கர்நாடகாவைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




