கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு அரசு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக நடைபெற்ற 10 கி.மீ. ரோடு ஷோவில் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ரூ.408 கோடி மதிப்பில் நிறைவடைந்த 89 திட்டப் பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ.34.72 கோடி மதிப்பில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். இதையடுத்து, முதலமைச்சரின் வருகையையொட்டி கோவை மாநகரில் பொதுமக்கள் திரண்டதால் பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது. அரசு திட்டங்களின் தொடக்க விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார். மேலும், ரூ.408 கோடி மதிப்பிலான 89 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
