50 பவுன் நகை, பணத்துடன் மகனோடு மாயமான பெண்
திருநெல்வேலியில் சகோதரர் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் 50 பவுன் நகை, பணத்துடன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு மாயமானதாகவும், இருவரையும் கண்டுபிடித்துத் தரக்கோரியும் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வாரம் வெளியானதுTeam - Editorial












